#KarthikRaj
#Sembaruthi
#SembaruthiAdhi

Sembaruthi Ex Actor KarthikRaj seeks help from fans to act in Movies
என்னை எந்த படத்திலும் வேலை செய்யவிடாமல் கெடுக்கிறார்கள். அதனால் நானே ஒரு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படம் நடிக்க இருக்கிறேன். அதற்கு உங்களால் முடிந்த உதவிகளை அனுப்புங்கள் என்று வங்கி விவரங்களையும் கூறி இருக்கிறார் செம்பருத்தி நடிகர் கார்த்திக்